மீண்டும் 'ஆளவந்தான்'.. இத்தனை தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதா
கமல் இரண்டு வேடங்களில் நடித்த ஆளவந்தான் படம் 2001ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். அந்த படம் எடுக்கும்போது கமல்ஹாசன் அதிகம் குறுக்கீடு செய்ததால் தான் படம் தோல்வி ஆனது என தயாரிப்பாளர் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.
தற்போது படத்தின் நீளத்தை குறைத்து டிஜிட்டலில் மாற்றி விரைவில் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.
பிரம்மாண்ட ரீரிலீஸ்
இந்நிலையில் தற்போது கமலின் ஆளவந்தான் ரீரிலீஸ் பற்றி ஒரு புது அறிவிப்பு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றனர்.
இதனால் கமல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
போஸ்டர் இதோ
Aalavandhaan is coming soon pic.twitter.com/yO1VA6UznQ
— sureshkrissna (@Suresh_Krissna) January 25, 2023
குக் வித் கோமாளி பிரபலம் தீபா அக்காவா இது, செம ஒல்லியாக இருக்கிறாரே?- வைரல் போட்டோ

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் News Lankasri
