கடந்த 2005 ஆம் ஆண்டே அறிமுகமாகியிருக்க வேண்டிய நடிகர் கார்த்தி! அவர் மிஸ் செய்த சூப்பர் ஹிட் திரைப்படம்

By Jeeva Aug 29, 2022 12:10 PM GMT
Report

கார்த்தி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி, இவர் நடிப்பில் சமீபத்தில் விருமன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை செய்தது.

அப்படத்தை கார்த்தியின் முக்கிய பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. மேலும் இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்த மாதம் என்ற இடைவேளையில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் முதல் திரைப்படத்திலே சிறந்த நடிகர் என பார்க்கப்படும் அளவிற்கு பருத்திவீரன் அவருக்கு பெரிய திரைப்படமாக அமைந்தது.

கடந்த 2005 ஆம் ஆண்டே அறிமுகமாகியிருக்க வேண்டிய நடிகர் கார்த்தி! அவர் மிஸ் செய்த சூப்பர் ஹிட் திரைப்படம் | Karthi Debut Film This As To Be

கண்ட நாள் முதல் 

ஆனால் அப்படத்திற்கு முன்பே கார்த்தி ஒரு படத்தில் அறிமுகமாகி இருக்க வேண்டியது. பிரியா இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்ட நாள் முதல் அப்படத்தில் நடிகர் பிரசன்னா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதே நடிகர் கார்த்தி தான்.

அப்போது அவருக்கு நடிப்பதில் அர்வம் இல்லை என்பதால் கார்த்தி அந்த கதைக்கு நோ சொல்லிவிட்டாராம். வி. பிரியா இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

கடந்த 2005 ஆம் ஆண்டே அறிமுகமாகியிருக்க வேண்டிய நடிகர் கார்த்தி! அவர் மிஸ் செய்த சூப்பர் ஹிட் திரைப்படம் | Karthi Debut Film This As To Be

முக்கிய படத்தின் மொத்த வசூலையும் திருச்சிற்றம்பலம் முறியடித்து விட்டதா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US