மாறன் மோசமான விமர்சனங்களை தொடர்ந்து, இயக்குனர் கார்த்திக் நரேன் சொன்ன விஷயம் !

director dhanush d maaran karthick naren trolls reviews
By Jeeva Mar 12, 2022 12:40 PM GMT
Report

வரவேற்பை பெற தவறிய மாறன் 

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் மாறன்.

இப்படம் நேற்று ஹாட்ஸ்டாரில் வழக்கம் போல் அல்லாமல் மாலை 5 மணிக்கு வெளியானது.

ஆனால் இப்படம் வெளியானதை தொடர்ந்து அனைவரிடமும் மோசமான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.

மாறன் மோசமான விமர்சனங்களை தொடர்ந்து, இயக்குனர் கார்த்திக் நரேன் சொன்ன விஷயம் ! | Karthick Controversial Comment On Maran

கார்த்திக் நரேனின் கமெண்ட் 

மேலும் தனுஷ் என் இப்படத்தில் நடித்தார் என்றும், துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தான் இப்படத்தை இயக்கினாரா என கேட்குமளவு, விமர்சனங்களை பெற்றது.

இதனிடையே நேற்று மாறன் படம் வெளியாகி விமர்சனங்களை பெற தொடங்கியதை தொடர்ந்து கார்த்திக் நரேன் அவரின் இன்ஸ்டாவில் பதிவிட்ட விஷயம் பெரியளவில் பேசப்பட்டது.

ஆம், அதில் கார்த்திக் நரேன் "ரைட்டு, உண்மைய அப்புறம் சொல்றேன்" என பதிவிட்டு இருந்தார். அவர் ஏன் அப்படி பதிவிட்டு இருந்தார் என ஏதும் தெரிவில்லை. 

மாறன் மோசமான விமர்சனங்களை தொடர்ந்து, இயக்குனர் கார்த்திக் நரேன் சொன்ன விஷயம் ! | Karthick Controversial Comment On Maran

இவ்வளவு அலட்சியமாவா இருப்பிங்க ! வலிமை பட காட்சியை விமர்சித்து தள்ளும் நெட்டிசன்ஸ்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US