கார்த்திகை தீபம் சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ
கார்த்திகை தீபம்
சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் கதாநாயகனாக கார்த்திக் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் என்பதை நாம் அறிவோம். இதற்க்கு முன் இவர் நடிப்பில் வெளிவந்த செம்பருத்தி சீரியல் கூட சூப்பர்ஹிட்டானது.
ஆனால், திடீரென கார்த்திக் அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். இதற்க்கு என்ன காரணம் என்று கூட தகவல் வெளிவரவில்லை. செம்பருத்தி சீரியலுக்கு பின் இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கார்த்திகை தீபம்.
ஆவணப் படத்தில் அஜித்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்
புதிய சீரியலாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் ஆர்த்திகா. இவர் இந்த சீரியலில் தீபா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர் என்னவென்று பார்க்கலாம் வாங்க..
கார்த்திக் - கார்த்தி
ஆர்த்திகா - தீபா
தமிழ் செல்வி - ஜானகி
மீரா கிருஷ்ணன் - அபிராமி நாச்சியார் அருணாச்சலம்
வந்தனா மைக்கேல் - சுபா ரக்ஷா
மது மோகன் - அருணாச்சலம்
விசித்திரா - ராஜஸ்ரீ
நடிகை பிரியா பவானி சங்கரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ