நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம்...பொண்ணு யாருன்னு தெரியுமா?
கவின்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் கவின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார்.
இதனை அடுத்து உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதை வென்றார் என்றே கூறலாம்.

பொண்ணு யாரு தெரியுமா?
சமீபத்தில் கவின் நடிப்பில் வெளிவந்த டாடா படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போது பிஸியாக படங்களில் நடித்து வரும் கவின், அவரது தோழி மோனிகா என்பவரை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களின் திருமணம் ஆகஸ்ட் 20ம் தேதி அன்று நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

40 வயது நடிகருடன் இணையும் அனிகா!.. அதுவும் அந்த மாதிரியான கதாபாத்திரத்திலா?
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri