நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருந்து பின் நிராகரித்த திரைப்படத்தில், ஒப்பந்தமான காஜல் அகர்வால்!
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். இவரின் நடிப்பில் இரண்டு மொழிகளிலும் முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
அதன்படி மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தெலுங்கில் நானியின் தசரா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அவரின் திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படங்களை மிஸ் செய்து இருக்கிறார். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் கவலை வேண்டாம்.
இப்படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் வரை சென்றுள்ளது. ஆனால் படத்தை தொடங்க தாமதமானதால் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இருந்து விலக அவருக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் மாதவனின் இந்த பிரம்மாண்ட புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu
