துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

keerthy suresh without makeup latest photo actress picture
By Kathick Mar 27, 2022 12:50 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவருடைய நடிப்பில் தற்போது சாணி காயிதம் படம் தமிழில் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

மேலும், தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் தசரா ஆகிய படங்களும், மலையாளத்தில் வாஷி எனும் படத்திலும் நடித்துள்ளார்.

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம் | Keerthy Suresh Without Makeup Picture

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்காக தொடர்ந்து பல விதமாக புகைப்படங்களை பதிவு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போதும் அப்படியொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வித்தவுட் மேக்கப் 

ஆம், தனது செல்ல பரிணியுடன் துளி கூட மேக்கப் போடாமல் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம் | Keerthy Suresh Without Makeup Picture

பூஜா ஹெக்டேவுடன் போட்டோ எடுக்க வந்த நபர் செய்த காரியம்: வைரல் வீடியோ


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US