தமிழ்நாட்டில் வலிமையை விட KGF 2 அதிகமாக வசூல் ! அஜித்தை முந்திய யஷ்..

By Jeeva May 02, 2022 12:00 PM GMT
Report

வலிமையை முந்திய KGF 2

கடந்த சில மாதங்களாக சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அதன்படி அண்ணாத்த, வலிமை, ET, உள்ளிட்ட திரைப்படங்களை விஜயின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

மேலும் இந்த முன்னணி நடிகர்களின் அனைத்து திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.

இதனால் அப்படங்கள் தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் புதிதாக வசூல் சாதனைகளை நிகழ்த்தவில்லை.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் டாப் 5 பாக்ஸ் ஆபீஸ் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.  

1.பீஸ்ட்

2.KGF 2

3. வலிமை

4. அண்ணாத்த

5. RRR 

இதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வலிமை படத்தின் வசூல் சாதனை KGF 2 திரைப்படம் முந்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வலிமையை விட KGF 2 அதிகமாக வசூல் ! அஜித்தை முந்திய யஷ்.. | Kgf 2 Beaten Valimai Collection On Tn

மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US