விஜய், அஜித் திரைப்படங்களால் நெருங்க முடியாத வசூல் ! சென்னையில் மாஸ் காட்டிய KGF 2..
சென்னையில் வசூல் சாதனை படைத்த KGF 2
சமீப காலமாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரிசையாக மாதம் தோறும் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அதன்படி வலிமை, எதற்கும் துணிந்தவன், உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து கடந்த மாதம் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியிருந்தது.
ஆனால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் செய்ய முடியாத வசூல் சாதனையை KGF 2 திரைப்படம் தமிழகத்தில் நிகழ்த்தி காட்டியது.
பான் இந்தியா திரைப்படமாக வெளியான KGF 2 தமிழக மக்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி KGF 2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து இருக்கிறது.
மேலும் தற்போது விஜய், அஜித் திரைப்படங்கள் கூட செய்ய முடியாத வசூல் சாதனையை KGF 2 திரைப்படம் நிகழ்த்தி காட்டியிருக்கிறது.
ஆம், இப்படம் சென்னையில் மட்டும் ரூ.11 கோடிக்கும் வசூலித்து இருக்கிறது. இது கடைசியாக வெளியான எந்த ஒரு திரைப்படமும் படைத்திராத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
https://cineulagam.com/article/rajinikanth-appreciates-sivakarthikeyan-for-don-1653892164

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
