தமிழ்நாட்டில் முதல் நாளை விட 10-வது நாளில் அதிகமாக வசூல் செய்த KGF 2 !
வசூல் வேட்டையில் ராக்கி பாய்
இந்திய திரையுலகமே பெரியளவில் எதிர்பார்த்த KGF 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது.
சென்சேஷனல் ஹிட்டான முதல் பாகத்தை தொடர்ந்து KGF படத்தின் இரண்டாம் வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதன்படி KGF 2 திரைப்படம் உலகளவில் ரூ.1000 கோடிக்கும் வசூல் செய்துவிடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் KGF 2 திரைப்படத்துடன் பீஸ்ட் திரைப்படம் வெளியானது, இதனால் KGF 2 படத்திற்கு குறைந்த திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
ஆனால் தற்போது தமிழ்நாட்டிலும் சக்கைபோடு போட்டு வரும் KGF 2 படத்தின் வசூல் குறித்து SR பிரபு பதிவிட்டுள்ளார். அதில் KGF 2 தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலை விட 10-வது நாளில் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
#KGFChapter2 #Kgf2
— SR Prabhu (@prabhu_sr) April 24, 2022
Day10 collected more than Day1
City & Chengalpet is lit ????#RockyBhai is Unstoppable!!! ?✌? pic.twitter.com/F20oY3JAwW
நீக்கப்பட்ட முக்கிய காட்சிகளுடன் வெளியாகும் சூர்யாவின் சூரரை போற்று ! உற்சாகத்தில் ரசிகர்கள்..