தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் யஷ் நடித்த KGF 2- எப்போது தெரியுமா?

By Yathrika Aug 22, 2022 03:10 PM GMT
Report

KGF 2

இந்த வருடத்தில் இந்திய சினிமாவை அசந்து பார்க்க வைத்த ஒரு படம். முதல் பாக வெற்றியை தொடர்ந்து எடுக்கப்பட்ட இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி இருந்தது.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டன்டன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இந்த வருடத்தில் வெளியான படங்களில் அதிரடி வசூல் செய்துள்ளது கேஜிஎப் 2.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் யஷ் நடித்த KGF 2- எப்போது தெரியுமா? | Kgf 2 Television Premiere Date And Time

தொலைக்காட்சியில் படம்

தற்போது இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தி அதாவது ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 6.30 மணியளவில் இப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொண்டுள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் யஷ் நடித்த KGF 2- எப்போது தெரியுமா? | Kgf 2 Television Premiere Date And Time

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ராதிகாவின் நிஜ தம்பியை பார்த்துள்ளீர்களா?- அவர் இந்த நடிகர் தானா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US