KGF 3 படத்தின் தொடங்கம் இப்படி தான் இருக்குமா ? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..

By Jeeva Apr 25, 2022 11:40 AM GMT
Report

வசூல் மழையில் KGF 3 

இந்திய திரையுலகமே பெரியளவில் எதிர்பார்த்த KGF 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது.

சென்சேஷனல் ஹிட்டான முதல் பாகத்தை தொடர்ந்து KGF படத்தின் இரண்டாம் வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அதன்படி KGF 2 திரைப்படம் உலகளவில் ரூ.1000 கோடிக்கும் வசூல் செய்துவிடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் KGF 2 படம் முடியும் போது ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிய விஷயம் என்னவென்றால் KGF 3 படத்தின் அறிவிப்பு தான். KGF 3 வரும் என்பதை உறுதி செய்யும் வகையில் சாப்டர் 3 புத்தகத்தை இறுதியில் காண்பித்து இருந்தனர்.

KGF 3 படத்தின் தொடங்கம் இப்படி தான் இருக்குமா ? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. | Kgf 3 Jimmy Carter Submarine

அடுத்த பாகத்தின் கனெக்ஷன் 

ஆனால் இரண்டாம் பாகத்தின் முடிவில் ராக்கி பாய் கடலில் தங்ககங்கள் உடன் மூழ்கியது போல காண்பித்து இருப்பார்கள். இதனிடையே தற்போது இது குறித்த புகைப்படம் ஒன்று தான் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

ஆம், KGF 2-ல் ராக்கி பாய் Jimmy Carter என்பரை சந்திப்பது போல இருக்கும், அந்த நபரின் பெயரை அயர்ந்த ரசிகர்கள் அதற்கு அர்த்தம் நீர்மூழ்கிக் கப்பல் என தெரியவந்துள்ளது.

இதனால் தற்போது கடலில் முழுகிய ராக்கி பாய் அடுத்த பாகத்தில் நீர்மூழ்கிக் கப்பல் உதவியுடன் தான் வெளியே வருவார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். 

KGF 3 படத்தின் தொடங்கம் இப்படி தான் இருக்குமா ? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.. | Kgf 3 Jimmy Carter Submarine

தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக இத்தனை கோடியா ! பீஸ்ட் படத்தை நெருங்கும் KGF 2..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US