TRPயை எகிற வைக்க வருகிறது KGF 3, எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?- செம மாஸ்
KGF 3
கன்னட சினிமா இந்திய சினிமாவில் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது என்று கூறலாம். காரணம் இப்போது தான் அந்த மொழி படங்கள் மெல்ல மெல்ல அனைத்து மொழி ரசிகர்களாலும் பார்க்கப்படுகிறது.
பல நடிகர்களின் படங்கள் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது, தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிறது.
இந்த வருடம் கன்னட சினிமாவில் தயாராகி இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் தான் KGF. யஷ் நடிப்பில் பிரசாந்த் இயக்க வெளியான இப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது.
தொலைக்காட்சியில் KGF
தற்போது இப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. வரும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ஜீ தமிழில் இப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம். கண்டிப்பாக படம் TRPயில் வேறலெவல் சாதனை செய்யும் என்கின்றனர்.
இயக்குனரும், நடிகருமாக கே.பாக்யராஜ் பிறந்து, வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகான வீடு

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
