பிரமாண்ட சொகுசு காரை வாங்கிய KGF யாஷ்!.. விலை மட்டும் இத்தனை கோடியா?

By Dhiviyarajan Jun 15, 2023 11:30 AM GMT
Report

2018 -ம் ஆண்டு வெளியான KGF படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகர் யாஷ்.

இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு தொடர்ந்து இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகி கடந்த ஆண்டு வெளியானது.

இரண்டாம் பாகம் ரூபாய் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து KGF 3-ம் பாகம் வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரமாண்ட சொகுசு காரை வாங்கிய KGF யாஷ்!.. விலை மட்டும் இத்தனை கோடியா? | Kgf Actor Yash Bought New Car

இத்தனை கோடியா? 

சமீபத்தில் யாஷ் Rover Range என்ற பிரமாண்ட சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை மட்டும் ரூபாய் 2 - 4 கோடி வரும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.   

CurrentCut வரும் முன்னே, Raid வரும் பின்னே!.. செந்தில் பாலாஜி கைது குறித்து பிரபல நடிகை

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US