ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்த கே.ஜி.எப் யாஷின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
கே.ஜி.எப்
இந்திய வரலாற்றிலேயே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும் கே.ஜி.எப். இதனுடைய முதல் பாகம் திரையரங்கில் சரியாக ஓடவில்லை என்றாலும், ஓடிடி-யில் பட்டையை கிளப்பியது.
இதன்முலம் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஹிமாலய அளவிற்கு எதிர்பார்ப்பு எழுந்தது. இதனால், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ. 1000 கோடிக்கும் மேல் கே.ஜி.எப் 2 வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
யாஷ், மகன், மகள், மனைவி
இப்படத்தில் கதாநாயகனாக கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார். இவர் இதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கே.ஜி.எப் திரைப்படம் தான் இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் யாஷ் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..



பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
