பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றிய கே.ஜி.எப் படத்தின் இசையமைப்பாளர், முக்கிய அறிவிப்பு !
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் முதல் பாகமான PS-1 திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
கே.ஜி.எப் இசையமைப்பாளர்
மேலும் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை விளம்பரப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. அதன்படி பொன்னி நதி பாடலை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சோழா சோழா பாடல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கன்னடத்திலும் வெளியாகவுள்ள அப்படத்தின் பாடலை கே.ஜி.எப் பட புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பாடியிருக்கிறார். அதனை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
1975-ல் உலகநாயகன் கமல் எப்படி இருக்கிறார் பாருங்க

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
