KGF பட புகழ் நடிகர் யஷ் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த பெண் இயக்குனரா?- வெளிவந்த விவரம்

By Yathrika Sep 12, 2023 01:30 PM GMT
Report

நடிகர் யஷ்

கன்னட சினிமாவை தாண்டி ஒரு சில வருடங்களுக்கு முன் இந்த நடிகர் யார் என்பதே மக்களுக்கு தெரியாது, ஆனால் இப்போது கேட்டால் நம்ம ராக்கி பாய் இவர தெரியாம இருக்குமா என ரசிகர்கள் அசால்ட்டாக பதில கூறுவார்கள்.

ஒரே வருடத்தில் உடல் எடையை குறைக்க கலா மாஸ்டர் என்ன செய்தார் தெரியுமா?

ஒரே வருடத்தில் உடல் எடையை குறைக்க கலா மாஸ்டர் என்ன செய்தார் தெரியுமா?

அந்த அளவிற்கு KGF என்ற படத்தின் மூலம் ஓட்டுமொத்த இந்திய மக்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருகிறார் யஷ்.

விரைவில் 3வது பாகம் தயாராகிறது என தகவல்கள் வந்தது, ஆனால் மற்றபடி படம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.

KGF பட புகழ் நடிகர் யஷ் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த பெண் இயக்குனரா?- வெளிவந்த விவரம் | Kgf Fame Actor Yash Next Movie Locked

அடுத்த படம்

தற்போது நடிகர் யஷ் புதிய படத்தை இயக்கப்போகும் இயக்குனர் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய விருது எல்லாம் பெற்றுள்ள மலையாள சினிமா இயக்குனர் கீது மோகன்தாஸ் தான் யஷ் 19வது படத்தை இயக்க இருக்கிறாராம்.

இப்போதைக்கு இந்த தகவல் மட்டுமே வந்துள்ளது.

KGF பட புகழ் நடிகர் யஷ் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த பெண் இயக்குனரா?- வெளிவந்த விவரம் | Kgf Fame Actor Yash Next Movie Locked

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US