கே.ஜி.எப் படத்தின் எழுத்தாளர், விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளாரா..! அட, இது தெரியாம போச்சே

vijay sethupathi kgf writter KGR ashok
By Kathick Apr 04, 2022 04:20 PM GMT
Report

கே.ஜி.எப்

கன்னட திரையுலக இந்தியளவில் பிரபலமாக்கிய முக்கிய திரைப்படங்களில் ஒன்று கே.ஜி.எப். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில், கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார்.

முழுமையான கமெர்ஷியல் படமாக அமைந்திருந்த கே.ஜி.எப் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற மாஸ் வாசங்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

கே.ஜி.எப் படத்தின் எழுத்தாளர், விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளாரா..! அட, இது தெரியாம போச்சே | Kgf Tamil Writter Acted In Vijay Sethupathi Movie

எழுத்தாளர் விஜய் சேதுபதி பட நடிகர்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள கே.ஜி.எப் 2 படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், KGR அசோக் என்பவர் தான், கே.ஜி.எப் படத்தின் தமிழ் எழுத்தாளர் பணிபுரிந்துள்ளார்.

கே.ஜி.எப் படத்தின் எழுத்தாளர், விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளாரா..! அட, இது தெரியாம போச்சே | Kgf Tamil Writter Acted In Vijay Sethupathi Movie

இவர் வேறு யாருமில்லை, விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படத்தில் நாகராஜன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான், கே.ஜி.எப் படத்தின் தமிழ் எழுத்தாளர், பல மாஸ் வசங்களை எழுதியுள்ளார்.

பாரதி கண்ணம்மா தொடரில் வந்த புதிய நபர், அவர் வெண்பாவிற்கு கொடுத்த ஷாக்- கடுப்பில் வில்லி

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US