பீஸ்ட் உடன் மோதவுள்ள KGF படத்திற்காக நடிகர் சூர்யா செய்யவுள்ள விஷயம் ! என்ன தெரியுமா?

KGF movie Suriya KGF 2 kollywood beast
By Jeeva Mar 27, 2022 07:10 AM GMT
Report

எதிர்பார்ப்பில் KGF 2 

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள KGF 2 படத்தின் பெரியளவில் உள்ளது.

ஏற்கனவே வெளியான KGF படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.

அந்தளவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளது இந்த KGF திரைப்படம், இதனிடையே இத்தனை வருட காத்திருப்பிற்கு பின் KGF 2 வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.   

பீஸ்ட் உடன் மோதவுள்ள KGF படத்திற்காக நடிகர் சூர்யா செய்யவுள்ள விஷயம் ! என்ன தெரியுமா? | Kgf Trailer Launch Suriya

சூர்யா செய்யவுள்ள விஷயம்  

இந்நிலையில் தற்போது KGF 2 படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி KGF 2 தமிழ் ட்ரைலரை நடிகர் சூர்யா வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே KGF 2 வெளியாகிறது, அப்படி பீஸ்ட் திரைப்படம் சொதப்பினால் இங்கு KGF 2 திரைப்படம் மெகா ஹீட் அவதில் சந்தேகமே இல்லை.

பீஸ்ட் உடன் மோதவுள்ள KGF படத்திற்காக நடிகர் சூர்யா செய்யவுள்ள விஷயம் ! என்ன தெரியுமா? | Kgf Trailer Launch Suriya

தனது அப்பாவின் புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் சூரி வெளியிட்ட உருக்கமான பதிவு..  



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US