KH233: மாஸ் வீடியோவுடன் வந்த கமல் - ஹெச்.வினோத் பட அறிவிப்பு
கமல் தற்போது இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார். அடுத்து அவர் ஹெச்.வினோத் உடன் கூட்டணி சேர இருப்பதாக பல மாதங்களாகவே தகவல் வெளியாகி கொண்டிருந்தது.
அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
KH233
மாஸ் வீடியோ உடன் KH233 படத்தின் அறிவிப்பு வந்திருக்கிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் இதை தயாரிக்கிறது.
Rise to Rule என குறிப்பிடப்பட்டு இருப்பதால், படத்தின் கதை என்னவாக இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
And it begins…#RKFI52 #KH233
— Kamal Haasan (@ikamalhaasan) July 4, 2023
#RISEtoRULE #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/7cej87cghE
நெருக்கமானவர் மரணம்.. விஜய் டிவி பிரியங்கா எமோஷ்னல் பதிவு