கமல் 234 படத்தில் இணைந்த குஷ்புவின் மகள்.. என்ன ரோல் தெரியுமா?

By Parthiban.A Oct 27, 2023 10:30 PM GMT
Report

கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி நாயகன் படத்திற்கு பிறகு 35 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர்.

கமலின் 234 வது படமான இதன் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

கமல் 234 படத்தில் இணைந்த குஷ்புவின் மகள்.. என்ன ரோல் தெரியுமா? | Khushbu Sundar Daughter Joins Kh234

ஐஸ்வர்யா ராய் மகள் ஆரத்யா படிக்கும் பள்ளி.. ஃபீஸ் மட்டும் இத்தனை லட்சமா?

ஐஸ்வர்யா ராய் மகள் ஆரத்யா படிக்கும் பள்ளி.. ஃபீஸ் மட்டும் இத்தனை லட்சமா?

குஷ்பு மகள்

நடிகை குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோரின் இளைய மகள் அனந்திதாவும் KH 234 படத்தில் இணைந்து இருக்கிறார். அவர் மணிரத்னத்தின் துணை இயக்குனராக பணியாற்ற இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

குஷ்பு தனது மகளை நினைத்து பெருமைப்படுவதாக போட்டோ வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் பேசி இருக்கிறார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US