விஜய்க்கு போட்டியாக தனது போட்டோவை பதிவிட்ட லெஜண்ட் சரவணன்! அதே ஸ்டைல்

By Jeeva Sep 15, 2022 08:00 AM GMT
Report

லெஜண்ட் சரவணன்

தி லெஜண்ட் திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

அவரின் முதல் திரைப்படமே பெரிய விமர்சனங்களுக்கு உள்ளான போதும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்த திரைப்படத்திற்கு ரெடியாகி இருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

இந்நிலையில் நேற்று வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து நடிகை ராஷ்மிகா தளபதி விஜய்யுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

விஜய்க்கு போட்டியாக தனது போட்டோவை பதிவிட்ட லெஜண்ட் சரவணன்! அதே ஸ்டைல் | Legand Saravanan Post A New Photo

செம வைரலான அந்த புகைப்படத்திற்கு போட்டியாக தற்போது லெஜண்ட் சரவணன் தனது போட்டோவை களமிறக்கி இருக்கிறார்.

ஆம், விஜய் போல அவரும் முன்னால் மூன்று முடியை தோங்கவிட்டு போஸ் கொடுத்திருக்கிறார் லெஜண்ட். மேலும் அந்த புகைப்படம் தி லெஜண்ட் பட ஷூட்டிங்கில் எடுத்தது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதோ அந்த போட்டோ 

விஜய்க்கு போட்டியாக தனது போட்டோவை பதிவிட்ட லெஜண்ட் சரவணன்! அதே ஸ்டைல் | Legand Saravanan Post A New Photo

விண்ணை தாண்டி வருவாயா படத்திலே இடம்பெற்ற வெந்து தணிந்தது காடு படத்தின் கதை


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US