லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எப்படி இருக்காரு பாருங்க..புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ்

By Dhiviyarajan Feb 10, 2023 01:40 PM GMT
Report

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.

லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எப்படி இருக்காரு பாருங்க..புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் | Leo Movie Crew Photoshoot In Kashmir

ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ் 

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் விஜய், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ் போன்ற பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எப்படி இருக்காரு பாருங்க..புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் | Leo Movie Crew Photoshoot In Kashmir

தவறான வார்த்தையால் கமன்ட் செய்த நபருக்கு பிக் பாஸ் பிரபலம் பதிலடி .. என்ன சொன்னார் தெரியுமா ?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US