வடிவேலுவின் கைப்பிள்ளை BGM -மை காப்பி அடித்த லியோ படம்!..வைரலாகும் வீடியோ
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை எதிர்நோக்கி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கின்றனர் என்றே சொல்லலாம்.
நேற்று அனிருத் இசையில் லியோ செகண்ட் சிங்கிள் பாடலான Badass ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

லியோ படத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்த லோகேஷ்.. பக்கத்தில் நின்று ரசித்து பார்த்த விஜய்
செகண்ட் சிங்கிள்
இந்நிலையில் லியோ Badass ப்ரோமோ BGM , வின்னர் படத்தில் வடிவேலு நடித்த கைப்பிள்ளை BGM போல் இருக்கிறது. அனிருத் அப்படியே காப்பி அடித்து போட்டுவிட்டார் என்று சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.
அனிருத் அண்ணே நீ கிங் னே கைப்பிள்ளை bgm ah எடுத்து கைப்பிள்ளை க்கே போட்ட பாரு ??#JailerHistoricBO#JailerHistoricSuccess #superstarrajinikanth#Thalaivar pic.twitter.com/aP06ImLPbK
— Mani (@Mani74261081) September 27, 2023
மார்க் ஆண்டனி சென்சார் செய்ய 6 லட்சம் ரூபாய் லஞ்சம்.. விஷால் அதிர்ச்சி குற்றச்சாட்டு