நடிகர் விஜய்காக எழுதிய கடிதத்தை கொடுக்க முடியாததால் மூதாட்டி உருக்கம் !
விஜயின் பீஸ்ட்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படம் வரும் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் அனைவரும் படத்தை காண இப்போதே தயாராகவுள்ளனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் வரும் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் அனைவரும் படத்தை காண இப்போதே தயாராகவுள்ளனர்.
'
மூதாட்டியின் கடிதம்
இதனிடையே தற்போது நாமக்கல், மோகனுரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு உதவி செய்யும் படி மூன்று ஆண்டுகளுக்கு முன் கடிதம் எழுதியுள்ளார். விஜயின் முகவரி தெரியாததால் அவருக்கு அனுப்பமுடியவில்லை என பேரினிடம் உருக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இந்த செய்தி மற்றும் அந்த கடிதத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கப்போகும் சிறந்த இயக்குனர் !

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
