விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கப்போகும் சிறந்த இயக்குனர் !
விக்ரம் VS விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி முன்னணி நடிகராக இருப்பது மட்டுமின்றி முக்கிய நடிகர்களின் படத்தில் நடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். ஆம், விஜய் சேதுபதி அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களாக இருக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

முக்கிய இயக்குனரின் படத்தில் டாப் நடிகர்கள்
இதனிடையே தற்போது சிறந்த இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ள மணிகண்டன் தனது அடுத்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் விக்ரம் இருவரையும் நடிக்க வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காக்க முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தளபதி 66 குறித்து வெளியான புதிய அப்டேட் ! படத்தில் இணைந்த முக்கிய டெக்னீசியன்..
ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் - பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு! IBC Tamilnadu
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu
காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் News Lankasri