பிரம்மாண்ட திரைப்படத்திற்காக இணையும் லோகேஷ் கனகராஜ் - கே.ஜி.எப் யஷ் கூட்டணி! மாஸ் அப்டேட்

By Jeeva Oct 16, 2022 09:30 AM GMT
Report

யஷ் - லோகேஷ் கனகராஜ்

கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளவர் நடிகர் யஷ்.

கடைசியாக வெளியான கே.ஜி.எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

உலகளவில் பிரம்மாண்ட சாதனையை கே.ஜி.எப் திரைப்படம் படைத்துள்ளதை அவரின் திரைப்படங்களுக்கு இந்தியளவில் பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது பெங்களூரில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்று திரைப்பட தயாரிப்பில் இறங்க இருப்பதாகவும். அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் யஷ் கூட்டணி இணைவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பிரம்மாண்ட திரைப்படத்திற்காக இணையும் லோகேஷ் கனகராஜ் - கே.ஜி.எப் யஷ் கூட்டணி! மாஸ் அப்டேட் | Lokesh And Yash For The Forst Time

நீயா நானா கோபிநாத்தின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US