தலைசுற்ற வைக்கும் ஷாருக்கானின் டீ-சர்ட் விலை.. எவ்ளோ தெரியுமா?
ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவின் பாஷாவாக திகழ்பவர் தான் நடிகர் ஷாருக்கான். தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
ஷாருக்கான் ஜவான் படத்தை தொடர்ந்து டுங்கி என்கிற படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் இப்படத்தின் பணிகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.
விலை எவ்ளோ தெரியுமா?
சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் வைத்து ஷாருக்கானை எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் ஷாருக்கான் அணிந்திருந்த டீ ஷர்ட் சிம்பிளாக இருந்தாலும் அதன் விலை தான் தலைசுற்ற வைக்கும் விதமாக உள்ளது.
அந்த டீ ஷர்ட் விலை மட்டும் இந்திய மதிப்பில் ரூ.89 ஆயிரம் என்று சொல்லப்படுகிறது.
அண்ணாத்தை இடம் மண்ணைக்கவ்விய விஜய்யின் வாரிசு!.. இதோ முழு விவரம்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
