கவினுடன் காதல் முறிவு குறித்து பேசிய லாஸ்லியா.. அதிரடி வீடியோ
கவின் - லாஸ்லியா
பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள் லாஸ்லியா மற்றும் நடிகர் கவின்.
இவ்விருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலிக்கிறார்கள் என்று நிகழ்ச்சி பார்க்கும் ஒவ்வொருவரும் கூறி வந்தனர்.
வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும், அதன்பின் பெரிதாக தங்களது காதல் குறித்து எங்கேயும் மனம் திறந்து பேசவில்லை.
காதல் முறிவு
இந்நிலையில், முதல் முறையாக கவினுடன் தனது காதல் குறித்து நமது சினிஉலகம் நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார் லாஸ்லியா.
இந்த நேர்காணலில் நானும் கனவின் ரிலேஷன் ஷிப்பில் இருந்தோம். ஆனால் எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை. அதனால் பிரிந்துவிட்டோம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
லாஸ்லியாவின் நேர்காணலை முழுமையாக காண இந்த வீடியோவை க்ளிக் செய்யுங்கள்..