ரீ ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன், வைரல் வீடியோ

Report

வாரணம் ஆயிரம்

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம்.

கவுதம் மேனன் இப்படத்தை இயக்க சூர்யாவுடன் இணைந்து சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா உள்ளிட்ட பல நட்ச்சத்திரஙல் நடித்திருந்தனர்.

இன்று வரை சூர்யாவின் சிறந்த டாப் 10 படங்கள் என்ற வரிசையில் கண்டிப்பாக வாரணம் ஆயிரம் திரைப்படம் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ரீ ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன், வைரல் வீடியோ | Love Proposal In Vaaranam Aayiram Re Release

அந்த அளவிற்கு மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை இப்படம் பிடித்துள்ளது. இப்படம் வெளிவந்து 15 ஆண்டுகளான நிலையில் கடந்த வாரம் கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தனர். ரீ ரிலீஸில் கோடா முதல் நாளிலேயே வசூலில் பட்டையை கிளப்பியது.

திரையரங்கில் ப்ரொபோஸல்

இந்நிலையில், பெங்களுருவில் உள்ள திரையரங்கில் வாரணம் ஆயிரம் திரைப்படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நேரத்தில், காதலன் தன்னுடைய காதலிக்கு சர்ப்ரைஸாக ப்ரொபோஸ் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

தலைவர் நல்லா இருக்காரா? ரஜினியை அக்கறையாக விசாரித்த தளபதி விஜய், ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US