மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை மாளவிகா.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா

malavika re entry sundhar c
By Kathick Apr 05, 2022 12:40 AM GMT
Report

நடிகை மாளவிகா

கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா.

தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை மாளவிகா.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா | Malavika Re Entry In Tamil Cinema

திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என செட்டில் ஆகிவிட்டார்.

ரீ என்ட்ரி

இந்நிலையில் தற்போது தன்னை தமிழில் அறிமுகம் செய்த சுந்தர். சி இயக்கி வரும் புதிய படத்தின் மூலம், மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் மாளவிகா.

மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை மாளவிகா.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா | Malavika Re Entry In Tamil Cinema

இந்தப்படத்தில் மங்கம்மா என்ற கேரக்டரில் நடிக்கும் மாளவிகாவுக்கு ஜோடியாக, மனோபாலா நடித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஹாட்ஸ்டாரின் சிறந்த தமிழ் படங்கள்! மிஸ் பண்ணாம பாருங்க

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US