ஒருத்தர் மனசு வெச்சா.. விஜய் கூட நடிச்சிடுவேன்: நடிகர் மாஸ்டர் மகேந்திரன்
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். அவர் தற்போது கோலிவுட்டில் வளரும் நடிகராக இருந்து வருகிறார்.
விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவர் வில்லன் பவானி கதாபாத்திரத்தின் இளம் வயது காட்சிகளில் நடித்து இருந்தார்.
மீண்டும் விஜய் உடன்..
இந்நிலையில் மீண்டும் விஜய் உடன் எப்போது நடிப்பீங்க என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதில் அளித்த மகேந்திரன் "ஒருத்தர் மனசு வெச்சா" என குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் யாரை குறிப்பிட்டு இப்படி சொல்கிறார்? என ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் இருக்கின்றனர். லோகேஷ் கனகராஜை சொல்கிறாரா?
Love u toooooo bro seekiram panniduvom oruthar manasu vaecha ?? https://t.co/mKkY1F0FNG
— Master Mahendran ? (@Actor_Mahendran) June 4, 2023
நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
