ராஜமௌலியின் பிரம்மாண்ட படத்திற்கு போட்டியாக வெளியாகும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்
மாஸ்டர்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர்.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
இதனிடையே மாஸ்டர் திரைப்படம் தற்போது ஜப்பான் மொழியிலும் டப் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதன் அதிகாரபூர்வ ஜப்பான் போஸ்டருடன் மாஸ்டர் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் தான் ராஜமௌலியின் RRR திரைப்படம் ஜப்பான் மொழியில் வெளியான நிலையில் தற்போது விஜய்யிடன் மாஸ்டர் திரைப்படமும் வெளியாகயிருக்கிறது.
ரஜினி, கமலுக்கு பிறகு 100 கோடி வசூல் தொட்ட முதல் நடிகர்.. இவர் தான், விஜய் கிடையாது

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
