முதல் நாளே இத்தனை கோடி வசூல் செய்ததா விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம்..இதோ விவரம்..

By Dhiviyarajan Jan 13, 2024 10:54 AM GMT
Report

மெரி கிறிஸ்துமஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேற்று (12 -ம் தேதி) தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது.

அயலான் எப்படி இருக்கு? முழு படத்தை பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்

அயலான் எப்படி இருக்கு? முழு படத்தை பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்

இதில் கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

முதல் நாளே இத்தனை கோடி வசூல் செய்ததா விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம்..இதோ விவரம்.. | Merry Christmas Movie Box Office Report

வசூல் 

த்ரில்லர் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் உலக அளவில் ரூபாய் 4.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 

முதல் நாளே இத்தனை கோடி வசூல் செய்ததா விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம்..இதோ விவரம்.. | Merry Christmas Movie Box Office Report

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US