மெட்டி ஒலி, நாதஸ்வரம் சீரியல் பிரபலம் கோபி தற்போது எப்படி உள்ளார் பாருங்க! பிரபல நடிகருடன் அவர் எடுத்துகொண்ட புகைப்படம்
சன் டிவி
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
அப்படி சன் டிவி-ல் ஒளிபரப்பான மிக தொடர்களாக பார்க்க படுவது மெட்டி ஒலி, நாதஸ்வரம் உள்ளிட்ட தொடர்கள். லாக் டாவ்ன் சமயத்தில் மீண்டும் ஒளிபரப்பான இந்த தொடர்களுக்கு அப்போதும் மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.
திருமுருகன்
மேலும் அந்த சீரியல்களில் நடித்தும் இயக்கியும் இருந்தவர் திருமுருகன், இவர் ரசிகர்களிடையே கோபி என்ற பெயரில் பிரபலமானார். திருமுருகன் சீரியல்கள் மட்டுமின்றி எம்-மகன், முன்னியாண்டி உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது கோபியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவர் நடிகர் விமல் மற்றும் போஸ் வெங்கட் உடன் போஸ் கொடுத்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
சினிமா = கமல் ஹாசன் ( Big Fan Of Your Work )