அருண்மொழிவர்மனாக இந்த நடிகரை நடிக்க வைக்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்! யாரை தெரியுமா?
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் நடித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இப்படம் வெளியானது முதல் சிறந்த விமர்சனங்கள் உலகம் முழுவதும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வரை இப்படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கும் வசூலை குவித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க பல்வேறு காலகட்டங்களில் முக்கிய பிரபலங்கள் பலரும் உருவாக்க நினைத்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
எம்.ஜி.ஆர்
அப்படி எம்.ஜி.ஆர் உருவாக்க நினைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிவகுமாரை தான் அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினாராம்.
இதனை அவரின் இரண்டாவது மகனான நடிகர் கார்த்தி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
நடனப்புயல் பிரபுதேவாவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan
