பிரபல நடிகர் மோகன்லாலுக்கு பதிலாக நடித்த சூர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
கங்குவா
சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் படம் கங்குவா. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை அடுத்து சூர்யாவின் 43 படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளாராம். இப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஹிட் படம் எது தெரியுமா?
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் சூர்யாவின் தந்தை கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தானாம். ஆனால் சில காரணங்களால் இதில் அவரால் நடிக்க முடியாமல் சூர்யாவே நடித்து விட்டாராம்.

40 வயது நடிகருடன் இணையும் அனிகா!.. அதுவும் அந்த மாதிரியான கதாபாத்திரத்திலா?
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri