ரஜினியின் திரைபயணத்தில் முக்கிய படமான முள்ளும் மலரும்-ல் முதலில் நடிக்கவிருந்த நடிகர் ! யார் தெரியுமா

By Jeeva Aug 05, 2022 02:50 PM GMT
Report

ரஜினி 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர். இவரின் திரையுலக சாதனைகளை குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரஜினியின் திரைபயணத்தில் ஏகப்பட்ட மைல்கல் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரவுள்ளன, ஆனால் அவரின் ஆரம்ப காலத்தில் வெளியாகி தற்போது வரை பேசப்படும் திரைப்படம் முள்ளும் மலரும்.

ரஜினியின் திரைபயணத்தில் முக்கிய படமான முள்ளும் மலரும்-ல் முதலில் நடிக்கவிருந்த நடிகர் ! யார் தெரியுமா | Mullum Malarum Movie First Choice

முள்ளும் மலரும் 

இயக்குநர் மகேந்திரன் இயக்குநராக இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். 1978 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது.

அப்படியான இப்படத்தில் கமல் தான் நடித்திருக்க வேண்டியதாம். ஆம், கமல் அளித்திருந்த பேட்டியில் மகேந்திரன் இயக்குநராக அறிமுகமாகி இருக்க வேண்டியது, நான் நடித்த திரைப்படத்தின் மூலம் தான் ஆனால் அது நடக்கவில்லை என பேசியிருந்தார்.

கமல் முள்ளும் மலரும் படத்தை தான் கூறினாரா அல்லது வேறு திரைப்படமா என்பது அவருக்கு தான் தெரியும்.

ரஜினியின் திரைபயணத்தில் முக்கிய படமான முள்ளும் மலரும்-ல் முதலில் நடிக்கவிருந்த நடிகர் ! யார் தெரியுமா | Mullum Malarum Movie First Choice

கையில் துப்பாக்கியுடன் நடிகர் அஜித்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US