என்னை இம்ப்ரெஸ் பண்ணாத புக் பொன்னியின் செல்வன்.. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இளையராஜா ரசிகர்கள் ஆடி போய்விட்டோம்.. Idhuvarai Naan Mysskin பேட்டி
மிஷ்கின்
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மனதில் சம்மதித்து வைத்திருக்கும் இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனுடன் மாவீரன், விஜய்யுடன் லியோ என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Idhuvarai Naan Mysskin
இந்நிலையில், திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நம் இயக்குனர் மிஷ்கின் நம்முடைய சினிஉலகம் Youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் தனது சினிமா பற்றியும், சொந்த விஷயங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த பேட்டி விரைவில் நம்முடைய சினிஉலகம் Youtube சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. அதனுடைய கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இதோ அந்த பேட்டியின் கிளிம்ப்ஸ் வீடியோ..
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் இசையில் விஜய் நடிக்கும் தளபதி 68.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
