மெஸ்ஸியின் கால்களை முத்தமிடுகிறேன் - இயக்குனர் மிஸ்கின்
மிஸ்கின்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மிஸ்கின். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக பிசாசு 2 திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். நேற்று மாலை கால்பந்து உலக கோப்பை போட்டி நடைபெற்றது.
மெஸ்ஸியை புகழ்ந்த மிஸ்கின்
இதில் அர்ஜென்டினா வெற்றிபெற்றது. இதையடுத்து பல துறையை சார்ந்த பிரபலங்களும் அர்ஜென்டினா அணியை சேர்ந்த மெஸ்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் இயக்குனர் மிஸ்கின் தனது வாழ்த்துக்களை கடிதமாக வெளியிட்டுள்ளார்.
இது முழுமையாக மெஸ்ஸியை பாராட்டி புகழ்ந்துள்ள மிஸ்கின் கடைசி வரியில் 'அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்' என்று கூறியுள்ளார் மிஸ்கின்.
இதோ அந்த பதிவு..
#messi#argentina#FIFAWorldCup2022 pic.twitter.com/S2ToJmj0CH
— Mysskin (@DirectorMysskin) December 18, 2022
மூன்று நாட்கள் வசூலில் பல்லாயிரம் கோடிகளை கடந்த அவதார்.. எவ்வளவு தெரியுமா

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
