என் படம் தோல்வியடைய இந்த ஹாலிவுட் இயக்குனர் தான் காரணம்: மிஸ்கின் அதிர்ச்சி புகார்

By Parthiban.A Dec 06, 2022 09:00 AM GMT
Report

தன்னுடைய வித்தியாசமான படங்களால் பலரால் பாராட்டப்பட்டு தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் மிஸ்கின். 2006 ஆண்டு வெளியான "சித்திரம் பேசுதடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற படங்களால் சிறந்த இயக்குனராகவும் வலம் வந்தார். "நந்தலாலா" படத்தில் நல்ல நடிகராகவும் மக்களிடத்தில் இடம்பெற்றார். இவர் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்காக சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என பல விருதுகளை வென்றுள்ளார்.

என் படம் தோல்வியடைய இந்த ஹாலிவுட் இயக்குனர் தான் காரணம்: மிஸ்கின் அதிர்ச்சி புகார் | Mysskin Blame Christopher Nolan For Mugamoodi Flop

என் தோல்விக்கு கிறிஸ்டோபர் நோலன் தான் காரணம்:

நடிகர் ஜீவாவை வைத்து முகமூடி படத்தை இயக்கினார் மிஸ்கின், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

தற்போது மிஸ்கின் அளித்த பேட்டியில், "நான் சூப்பர் ஹீரோ படம் பண்ணும் போது தான் நோலன் ராஸ்கல் டார்க் நைட் ரிலீஸ் பண்ணிட்டான். அதனால் தான் என்னுடைய முகமூடி படம் சிறிதாக மக்களுக்கு தெரிந்தது".

முகமூடி படத்தின் கதையை டார்க் நைட் படத்திற்கு முன்பே யோசித்து வைத்துவிட்டேன் ஆனால் சில காரணத்தால் படப்பிடிப்பு தள்ளிப்போனது என்றும் கூறியுள்ளார் மிஸ்க்கின். 

என் படம் தோல்வியடைய இந்த ஹாலிவுட் இயக்குனர் தான் காரணம்: மிஸ்கின் அதிர்ச்சி புகார் | Mysskin Blame Christopher Nolan For Mugamoodi Flop

பிக் பாஸ் ஷிவானியா இப்படி.. ஷார்ட் உடையில் அப்படி ஒரு போஸ்! போட்டோ வைரல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US