'சைக்கோ' படம் மாதிரி பண்ணாதீங்க!.. உதயநிதிக்கு மிஷ்கின் கொடுத்த அட்வைஸ்

Report

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இதில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

நேற்று (01-06-2023) இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன், பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், நீங்க உங்க வேலையை நல்ல பண்ணுங்க. 40 நாள் படப்பிடிப்பு போற மாதிரியான படத்தில் நடிங்க. நீங்க மாமன்னன் படம் மாதிரி படத்தை பண்ணுங்க ஆனால் சைக்கோ திரைப்படத்தை போல் பண்ணாதீங்க என்று கூறியுள்ளார்.  

கியூட்டாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் 18 வயது அனிகா!.. இதோ புகைப்படம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US