மிஷ்கினுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் தயாரிப்பாளர்.. ஒரு நாளுக்கு இத்தனை லட்சமா?

By Dhiviyarajan Feb 04, 2023 01:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் மிஷ்கின். இவர் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2-ம் பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மிஷ்கின் இப்படத்தை குறித்து எந்த அப்டேட்டும் கொடுக்காத நிலையில், தற்போது விஜய்யின் லியோ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் ப்ரொமோ நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மிஷ்கினுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் தயாரிப்பாளர்.. ஒரு நாளுக்கு இத்தனை லட்சமா? | Mysskin Salary Details

சம்பள விவரம்

இந்நிலையில் லியோ படத்திற்காக மிஷ்கின் ஒரு நாளுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மிஷ்கினுக்கு இதுக்கும் மேல் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளரும் தயாராக இருக்கிறாராம். இந்த செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மிஷ்கினுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் தயாரிப்பாளர்.. ஒரு நாளுக்கு இத்தனை லட்சமா? | Mysskin Salary Details

அட்லீயின் குழந்தையை பார்த்தேன்.. எப்படி இருக்கான்னு சொன்ன ஷாருக் கான்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US