கஸ்டடி படத்திற்காக நாக சைதன்யா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?.. இதோ முழு விவரம்!

By Dhiviyarajan May 13, 2023 10:10 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் நாக சைதன்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கஸ்டடி திரைப்படம் வெளியானது.

இதில் கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த் சுவாமி, பிரியா மணி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

தற்போது கஸ்டடி திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூபாய் 5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கஸ்டடி படத்திற்காக நாக சைதன்யா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?.. இதோ முழு விவரம்! | Naga Chaitanya Salary Details

இந்நிலையில் நாக சைதன்யா கஸ்டடி படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இவர் ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

கஸ்டடி படத்திற்காக நாக சைதன்யா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?.. இதோ முழு விவரம்! | Naga Chaitanya Salary Details

சமந்தாவை கட்டிபிடித்து கொஞ்சிய விஜய் தேவரகொண்டா.. இதோ வீடியோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US