கே.ஜி.எப் தயாரிப்பாளர்களுடன் இணையும் நயன்தாரா.. பிரமாண்டமாக தயாராகும் திரைப்படம்

By Kathick Nov 24, 2022 05:30 AM GMT
Report

நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.

கே.ஜி.எப் தயாரிப்பாளர்களுடன் இணையும் நயன்தாரா.. பிரமாண்டமாக தயாராகும் திரைப்படம் | Nayanthara Acting In Kgf Production Company

இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.

புது கூட்டனி

இந்நிலையில், நடிகை நயன்தாரா புதிதாக ஒரு படத்தை கமிட் செய்துள்ளாராம். கதையின் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படத்தை கே.ஜி.எப், காந்தாரா ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தான் தயாரிக்கவிருக்கிறாம்.

கே.ஜி.எப் தயாரிப்பாளர்களுடன் இணையும் நயன்தாரா.. பிரமாண்டமாக தயாராகும் திரைப்படம் | Nayanthara Acting In Kgf Production Company

பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தில் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் படக்குழுவிடம் இருந்து வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US