ஜவான் படத்தின் நயன்தாரா First லுக் போஸ்டர்.. செம மாஸ்
ஜவான்
அட்லீ இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இதன்மூலம் பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கிறார் நயன்தாரா. மேலும் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. காப்பி என்ற விமர்சனம் இருந்தாலும் கூட ரசிகர்களை இந்த ட்ரைலர் வெகுவாக கவர்ந்துவிட்டது.
First லுக் போஸ்டர்
இந்த ட்ரைலரில் நடிகை நயன்தாரா மூன்றே மூண்டு ஷாட்டில் மட்டுமே தொற்றியிருந்தார். ஆனாலும் கூட செம மாஸ் காட்டினார்.
அந்த வகையில் ஜவான் படக்குழுவினர் நயன்தாரா First லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். நயன்தாராவின் இந்த First லுக் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த போஸ்டர்..
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ.. எப்படி இருக்கார் பாருங்க