தொடர் தோல்வி.. நடிகை நயன்தாராவிற்கு கம் பேக் கொடுக்குமா அட்லீயின் ஜவான்

Report

அட்லீ ஜவான்

ஜவான் திரைப்படம் தற்போது இந்தியளவில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தொடர் தோல்வி.. நடிகை நயன்தாராவிற்கு கம் பேக் கொடுக்குமா அட்லீயின் ஜவான் | Nayanthara Will Give Her Come Back In Jawan

இன்று காலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஜவான் டிரைலர் வெளிவந்து செம மாஸ் காட்டியுள்ளது. காப்பி என்ற சர்ச்சை ஒரு புறம் இருந்தாலும், டிரைலர் அனைவரையும் கவர்ந்துவிட்டது. நடிகை நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

தொடர் தோல்வி.. நடிகை நயன்தாராவிற்கு கம் பேக் கொடுக்குமா அட்லீயின் ஜவான் | Nayanthara Will Give Her Come Back In Jawan

நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கனெக்ட், கோல்ட், O2 போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தேடி தரவில்லை. இதனால் நயன்தாரா திரையுலகில் இருந்து வெளியேற போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

நயன்தாராவை காப்பாற்றுமா ஜவான்

இந்நிலையில், வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் ஜவான் கண்டிப்பாக நயன்தாராவிற்கு எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. இன்று காலை வெளியான டிரைலரில் சில ஷாட்டில் தோன்றினாலும் மாஸ் காட்டிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

தொடர் தோல்வி.. நடிகை நயன்தாராவிற்கு கம் பேக் கொடுக்குமா அட்லீயின் ஜவான் | Nayanthara Will Give Her Come Back In Jawan

குறிப்பாக கையில் துப்பாக்கி ஏந்தியபடி நயன்தாரா வந்த காட்சி மிரட்டலாகவே இருந்தது. இதனால் கண்டிப்பாக ஜவான் மாபெரும் வெற்றியை நயன்தாராவிற்கு தேடி தரும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

விஜய்யின் 68வது படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா?- செம போங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US