லோகேஷ் மட்டுமின்றி உதவி இயக்குநர்கள் 13 பேருக்கும் பரிசளித்த கமல்ஹாசன் ! என்ன தெரியுமா?

By Jeeva Jun 07, 2022 11:40 AM GMT
Report

கமலின் அன்பளிப்பு 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் உட்பட விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் அனைவரிடமும் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

தமிழகத்தை தாண்டி விக்ரம் திரைப்படம் மற்ற மாநிலங்களிலும் வசூல் சாதனைகளை குவித்து வருகிறது, இனி வரும் நாட்களில் அதிக வசூலை செய்த திரைப்படமாக விக்ரம் திகழும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு விலையுர்ந்த லெக்சஸ் காரை பரிசளித்திருந்தார்.

மேலும் தற்போது இயக்குனர் லோகேஷ் மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு TVS Apache RTR 160 பைக்கை அன்பளிப்பாக அளித்துள்ளார் கமல். 

லோகேஷ் மட்டுமின்றி உதவி இயக்குநர்கள் 13 பேருக்கும் பரிசளித்த கமல்ஹாசன் ! என்ன தெரியுமா? | Not Only Lokesh Kamal Gifted Associates Also

ஒட்டுமொத்த தமிழ் திரைப்படங்களையும் முந்திய விக்ரம் ! இங்கு இனி கமல் தான் No.1..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US