36 வருடங்களுக்கு முன் விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை ! இப்பொது எப்படியுள்ளார் பாருங்க..
கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை தான் கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது.
ஏன்னென்றால் அப்படியொரு மல்டி ஸ்டாரேர் திரைப்படமாக உருவாகியுள்ளது விக்ரம். அதன்படி கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்களை தவிர்த்து உச்ச நட்சத்திரம் ஒருவரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
ஆம், யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சின்ன கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். நேற்றிலிருந்து அந்த தகவல் தான் இணையத்தில் தீயாக பரவி வருவதை பார்த்து வருகிறோம்.
விக்ரம் கதாநாயகி வெளியிட்ட பதிவு
இந்நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான பழைய விக்ரம் படத்தை யாராலும் மறந்திட முடியாது. அப்படத்தின் முற்றிலும் மாறுபட்ட வெர்ஷனாக உருவாகியுள்ளது லோகேஷ் கனகராஜின் விக்ரம்.
மேலும் அந்த விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை லிசிஸி, அவர் தற்போது கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்ரம் திரைப்படம் குறித்தும் புகழ்ந்துள்ளார்.
இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்..
குடிசை வீட்டில் இருக்கும் பிக்பாஸ் புகழ் தாமரைக்கு புதிய வீடு கட்டித்தரும் பிரபலம்- யாரு பாருங்க

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர் IBC Tamilnadu

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை News Lankasri

செலவுக்கூட காசு இல்லை... காசு கொடுத்து அனுப்பினது ஐக்கிதான்... - மேடையில் கண்கலங்கிய தாமரை - வீடியோ வைரல் IBC Tamilnadu

சித்ராவுக்கு முன்னே பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் ... ரேகா நாயர் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

முதல்ல சிம்பு வேணும்... அப்பறம் தண்ணீர் வேணும்! எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்... சிம்பு வீட்டு முன்பு பிரபல நடிகை தர்ணா Manithan
