அஜித் குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் பதிவு.. என்ன கூறியுள்ளார் தெரியுமா
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணி
இதன்பின், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் அஜித் நடிக்கவுள்ளார் என்று ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஜித் குறித்து பாக்கிஸ்தான் பத்திரிகையாளர்
இந்த பதிவில், விக்கி பெரிய இடத்தை அடைந்து இருக்கிறார். மேலும் 5வது முறையாக அஜித், நயன் ஜோடியாக நடிப்பதை காண காத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இயக்கத்தின் இயக்குனர் - கமல் ஹாசன்
Elated for Vicky, he is getting into the big league and so much excited to see Ajith Nayan pairing for the 5th time.
— Aown Muhammad Shah (@AownMShah) March 16, 2022
#AK61 #Valimai #Ajithkumar #AK62